10.8.12

உலக மொழிகள் -குறுஞ்செய்திகள் (WORLD LANGUAGES TITBITS)

உலக மொழிகள் -குறுஞ்செய்திகள் (WORLD LANGUAGES TITBITS)


1. என்ற எழுத்து உள்ள மொழிகள் உலகிலேயே இரண்டுதான் ... அவை தமிழ், மலையாளம்.

2. மலையாளத்தின்  முதல் இலக்கண நூல் 'லீலாவதி திலகம்' . இதன் சிறப்பு ..... இப்புத்தகம் முழுவதும் தமிழில் எழுதப்பட்டுள்ளது.

3. எழுத்துக்கள் குறைவாயுள்ள மொழி ...... ஹவாய் மொழி (12 எழுத்துகள்)

4. எழுத்துக்கள் அதிகமுள்ள மொழி ...... மாண்டரின் (1000 க்கும் மேற்ப்பட்ட   வரிவடிவங்கள்)  

5. உச்சரிக்க அழகான மொழி என மொழியியல் அறிஞர்களால் கூறப்படும் மொழி ....... பிரெஞ்சு.

6. உயிர் எழுத்துகள் இல்லாமல் எழுதப்படும் மொழிகள் - அரபி, ஹீப்ரூ முதலான செமிடிக் மொழிகள்.

7. இரண்டிற்கும் மேற்பட்ட மொழிகளை பேசுபவர்கள், ஆங்கிலத்தில் பாளிக்லாட் (POLYGLOT) எனப்படுவர் அவ்வகையில் இந்தியாவில் உள்ள அனைவரும் பாளிக்லாட் எனலாம்.

8. குறைவான எழுத்துக்கள் கொண்ட இந்திய மொழிகள் தமிழ் (31), உர்து (38).

9. வட்டார வழக்கு இல்லாத இந்தியாவின் அங்கிகரிக்கப்பட்ட மொழி ..... சம்ஸ்க்ருதம்.

10. மொழியியல் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கை மொழி ..... ஈஸ்பிராண்டோ (Esperanto). இரண்டு லட்சம் பேரிடம் இம்மொழி தற்போது வழக்கு  மொழியாக உள்ளது.

(தொடரும்)


     

12.4.12

ME & MY INDIAN LANGUAGES

நானும் என் இந்திய மொழிகளும்