27.4.20

திராவிட மொழிகளை அறிவோம் - 1

திராவிட மொழிகளை அறிவோம் - 1                
மலையாளம் பற்றி முதலில் பகிற்கிறேன்....

மலையாளம் என்பதன் பொருள் - மலையின் ஆழத்தில் பேசப்படும் மொழி.
 
மலையாழம் என்ற சொல்லே பின்னர் மலையாளம் என மாறியது.

இம்மொழி கேரளம், லட்சத்தீவு, தமிழ் நாடு, தென் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்படுகிறது.

இந்தியாவின் இளைய மொழிகளுள் ஒன்று.

(தொடரும் - 1)

No comments: