24.9.08

என் புதிய கவிதை...


பாவம் செய்தேன்.....

கடவுளிடம் வேண்டினேன்.....

மன்னித்தார்....

மீண்டும் பாவம் செய்தேன்.... 

4 comments:

ers said...

சில நேரங்களில்
சில மனிதர்கள்
தவறுகிறார்கள்
பல நேரங்களில்
பல மனிதர்கள்
தவறிக்கொண்டே இருக்கிறார்கள்

நீங்கள் எழுதியது புரிந்தது. நான் எழுதியது புரிந்ததா?

SUKUMAR said...

புரியவில்லை. என்ன சொல்ல விரும்புகிறிர்கள்?

hema said...

hema: I Like your kavithai.

SUKUMAR said...

thanks hema